இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி தொடங்க உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, லசித் மலிங்கா (கேப்டன்)ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…