ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தகுதி

Published by
Dinasuvadu desk

ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்றாலும் அதற்க்கான ஆதரவும் வரவேற்பும் மிகக்குறைவாகவும் .இந்நிலையில் டோக்கியோவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான குவாலிபைர் நடைபெற்றது .
இந்திய பெண்கள் இரண்டு குவாலிபைர் போட்டிகளில் பங்கேற்றது.முதல் போட்டியில் 5-1 என்ற கணக்கில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தியது .அதன்  பின் இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா  4-1 இந்தியாவை வீழ்த்தியது .இதனையடுத்து அதிக கோல்கள் கணக்கில் இந்தியா 6-5 என்ற அடிப்படையில் 2020 இல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது .

Published by
Dinasuvadu desk

Recent Posts

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

8 minutes ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

10 minutes ago

கிராம சபைக் கூட்டம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

1 hour ago

HMPV வைரஸ் பரவல்… திருப்பதியில் இனி முகக்கவசம் கட்டாயம்!

ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…

1 hour ago

வேண்டிய வரம் தரும் மரகத லிங்கம்.. மரகத லிங்கத்திற்கு இருக்கும் அதீத சக்தி என்ன தெரியுமா?

மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி  இந்த  செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…

2 hours ago

“திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை” பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

2 hours ago