ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தகுதி
ஹாக்கி நம் தேசிய விளையாட்டு என்றாலும் அதற்க்கான ஆதரவும் வரவேற்பும் மிகக்குறைவாகவும் .இந்நிலையில் டோக்கியோவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான குவாலிபைர் நடைபெற்றது .
இந்திய பெண்கள் இரண்டு குவாலிபைர் போட்டிகளில் பங்கேற்றது.முதல் போட்டியில் 5-1 என்ற கணக்கில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தியது .அதன் பின் இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 4-1 இந்தியாவை வீழ்த்தியது .இதனையடுத்து அதிக கோல்கள் கணக்கில் இந்தியா 6-5 என்ற அடிப்படையில் 2020 இல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது .