வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய அணியில் பேட்டிங் , பவுலிங்கை விட பில்டிங்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் கேட்சை தவறவிட்டதால் தான் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோற்க முக்கிய காரணம்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 போட்டிகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவே இப்போட்டி அவரது சொந்த மண்ணில் நடைபெறுவதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அணியில் தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் , எவின் லீவிஸ் மற்றும் ஹெட்மெயர் அதிரடியாக விளையாடி வருவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பக்கபலமாக உள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…