உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது.இந்த நிலையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்திய வீரர்கள் அபார வெற்றிபெற்றுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய சார்பில் பங்கேற்ற அபூர்வி சந்தேலா ,தீபக் குமார் இணை சீனாவை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. மேலும் அஞ்சும் மவுட்கில், திவ்யான்ஸ் சிங் இணை வெண்கலம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…