உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக நியூசிலாந்து வெற்றியடைந்துள்ளது.
இன்று இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான அணியை தான் தேர்வு செய்திருந்தோம். மேலும், இதே வீரர்கள் கொண்ட அணியில் பல்வேறு போட்டிகளில் அபார வெற்றி அடைந்துள்ளோம். முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பின்னர் நடைபெற்ற ஆட்டம் கடினமான சூழ்நிலையில் ஏற்பட்டதால் 3 விக்கெட் இழப்பு ஏற்பட்டது. தடைகளால் ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். அதனால் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளோம். நியூசிலாந்து வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. அவர்களது வெற்றிக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…