இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன் ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபாஸ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:
டீன் எல்கர், குயின்டன் டி கோக், ஜுபைர் ஹம்ஸா, டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன் ), டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர் ), ஜார்ஜ் லிண்டே, டேன் பீட், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி என்ஜிடி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…