இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஓய்வு பெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்கவுதால் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரிசோதனையின் போது பும்ராவின் முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டடுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக இந்திய அணியில் யுமேஷ் யாதவ் விளையாடுவதாக கூறப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…