Ind vs Sa : டெஸ்ட்டில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் பும்ரா…!

Default Image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஓய்வு பெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்கவுதால் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பரிசோதனையின் போது பும்ராவின் முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டடுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் பும்ரா விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக இந்திய அணியில் யுமேஷ் யாதவ் விளையாடுவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்