சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறவுளல்லது அதிலும், இந்தியாவில் நடக்க சாத்திய மில்லாததால், ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேலும் இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா,இம்ரான் தாஹிர் உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் என மொத்தம் 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகுதான் துபாய் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது ட்வீட்டர் பக்க்கத்தில் “என் இனிய தமிழ் மக்களே உங்கள் நலம் நலமறிய ஆவல் பலமுறை வாழ்ந்தோம் என்றோம் சென்றோம் வருகிறோம் வாழும் செல்வோம் உங்கள் நல்லாசியுடன் பாக்க தானே போறீங்க காளியோட ஆட்டத்தை எடு வண்டிய போடுடா விசில்’ என்று பதிவு செய்துள்ளது.
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…