பிரெஞ்ச் ஓபன் Tennis-முதல் முறையாக பட்டம்-தரவரிசை பெயரில்லாத இகா ஸ்வியாடெக்! சாதனை!

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் முதல் முறையக சாம்பியன் பட்டத்தை வென்று இகா ஸ்வியாடெக் அசத்தியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடந்தது. இறுதிப்போட்டியில் தரவரிசை பட்டியலில் 4வது இடத்திலுள்ள அமெரிக்காவின் சோபியா கெனினை எதிர்த்து தரவரிசை பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினர்.
பரபரப்பான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.இது இகா ஸ்வியாடெக் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
wins title