நான் ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் – விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என கூறியுள்ளார்.
ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
We asked @imVkohli, @mdsirajofficial and @faf1307 about their favourite athlete, what they would do on a deserted island and much more during their official team photoshoot. Find out their answers on @kreditbee presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2022 #ನಮ್ಮRCB pic.twitter.com/zxnXzjF8X0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 4, 2022