இந்த வருடம் ஜூலை 14-ம் தேதி 12-வது உலக கோப்பை தொடர் முடிந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி முதலில் இறங்கி நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து 241 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து பின்னர் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தன. பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் போட்டியும் டிராவில் முடிந்தது.
இறுதியாக போட்டியில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஐசிசி அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு போட்டி டிராவில் முடிந்தால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஒரு நடத்தப்படும். சூப்பர் போட்டியும் டிராவில் முடிந்தால் மீண்டும் சூப்பர் ஒரு முறை பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இது ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…