எனக்கு பிடித்த மல்யுத்த வீரரை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது- வீடியோவை பகிர்ந்த வருண் தவான்!

Default Image

பாலிவுட் திரையுலகின் மிகசிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் வருண் தவான். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவருக்கு 40.80 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில், வருண் தற்பொழுது தனக்கு பிடித்த மல்யுத்த வீரரான ட்ரிபிள் எச்  நேர்காணல் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பேன் பாயாக மல்யுத்த வீரரிடம் தான் பேசியதை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு கீழ், மிக்க நன்றி ட்ரிபிள் எச். மல்யுத்த வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த உங்களை சந்திப்பதற்கு எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது.

நான் உங்கள் தீவிர ரசிகன் என வருண் தவான் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
jasprit bumrah vs virat kohli
petrol diesel modi
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan