ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!

Default Image

பெல்ஜியம் ஹாக்கி அணிக்கும் , இந்தியா ஹாக்கி அணிக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட  ஹாக்கி தொடர் பெல்ஜியத்தில் தற்போது  நடைபெற்று வருகிறது. இதில்நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

இப்போட்டியில்  இரண்டாவது பாதியில் 39-வது நிமிடத்தில் மந்தீப் ஒரு கோலும், 54 -வது நிமிடத்தில் அக்‌ஷ்தீப்சிங் ஒரு கோலும் அடித்தனர்.இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை  இரண்டாவது போட்டி தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School