இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் சென்றபோது ஷிகர் தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தவான் என்னிடம் பேசவில்லை கற்பனையில் உள்ள நபரிடம் பேசும் அளவிற்கு அவருக்கு வயதாகிவிட்டது என விடியோவை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த தவான், நான் ஒரு கவிதையை சொல்லி பழகி வந்தேன். அப்போது ரோகித் வீடியோ எடுத்து விட்டார்.அந்த கவிதையை இன்னும் கூட சொல்லி பழகி இருந்திருக்கலாம் என கூறினார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…