கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும் திறன் உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை குறித்த கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு வெல்லும் திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாபர் அசாம் தனது மனதை லேசாக வைத்துக்கொண்டு நேர்மறையாக சிந்துக்கும் படி அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய ரமீஸ் ராஜா, கோலியின் சாதனையை வெல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது என்றும் இழப்பதை பற்றி சிந்திக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ரன்கள் எடுப்பது, போட்டியில் வெல்வது குறித்து யோசித்தால் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த வீரராக இருக்க முடியும் என கூறினார். மேலும் பாபர் அசாமிற்கு வானமே எல்லை, ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை அவர் பெறும் வரை, தனது திறனை வைத்து வாழ முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கோலி நிறைய சாதனை செய்துள்ளார் என்றும் இந்திய நாட்டின் லெஜெண்ட் என்று தெரிவித்துள்ளார். தற்போது நேமையாக சொன்னால் எந்த ஒப்பிடும் என்னிடம் இல்லை. ஆனால் கடைசியாக அவர் இப்பவுள்ள இடத்தை நான் பெற விரும்புகிறேன் என பாபர் அசாம் கூறிருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…