டி20 போட்டியில் ஹிட்மேன் , தோனி சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத்..!

Published by
murugan

தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டிகளில் விளையாடினார். நேற்று சூரத்தில் ஆறாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டி மழையால் ரத்தானது.ஒரு போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்தின் இது நூறாவது சர்வேதேச டி20 போட்டி . இவர் இதுவரை 100 சர்வேதேச டி20 போட்டிகளில் விளையாடி 2004 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஆறு அரைசதம் ஒரு சதம் அடங்கும்.
மேலும் தோனி ,ரோஹித்தை விட ஹர்மன்பிரீத் அதிக சர்வேதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தோனி மற்றும் ரோஹித் இருவரும் 98  சர்வேதேச டி20 போட்டிகளில் விளையாடி  உள்ளனர்என்பது  குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

40 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

45 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago