நடிகையின் கிண்டலான கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இவருக்கு தென்னாபிரிக்கா அணியுடனான டி20 தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
Always haha
— hardik pandya (@hardikpandya7) October 5, 2019
அதில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.உங்களின் ஆதரவுக்கு நன்றி விரைவில் திரும்புவேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பதிவுக்கு பாலிவுட் நடிகையை இசபெல்லா ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில் ” நீங்கள் கையில் கடிகாரம் கட்டி கொண்டுதான் அறுவை சிகிச்சை செய்தீர்களா?” என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு ஹர்திக் பாண்டியா “எப்போதுமே ஹா ஹா..” என பதிலளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025![chiranjeevi - RAM SARAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/chiranjeevi-RAM-SARAN.webp)
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)