சமீபத்தில் கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் 2 ஹீரோயின்கள் அந்த புகைப்படத்தை கலாய்த்து பதிவிட்டனர்.
இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. பலரும் தங்களின் வீட்டிலே இருக்கும் நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆட்டிவாக உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல், அண்மையில் தான் முடிவெட்டிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், “மைண்ட் கான் ஹேர் கான்” என கூறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ரசிகர்கள் கமண்ட் செய்து வந்த நிலையில், அதில் 2 நடிகைகளின் கமன்ட், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதில் ஒருவர், பாலிவுட் படைகளில் நடித்து வந்த அனுஸ்கா ரஞ்சன் ஆவார். மற்றொருவர், நெட்பிளீஸ்ல் வெளியான “கில்ட்டி” எனும் படத்தில் நடித்தவர். அனுஸ்கா, ராகுலின் தலையில் ,கோடியே இல்லை என்பதை சுட்டிக்காட்டி, “Laaaahuuullll” என பதிவிட்டிருந்தார். மேலும், அகான்ஷா, “No wayz” என கமன்ட் செய்துள்ளார். இவர்களின் இந்த கமெண்ட்களால், பலரும் ராகுலை ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…