இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை வீரர் குணதிலக 134 பந்திற்கு 133 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரி ,1 சிக்சர் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இரண்டாவது போட்டியில் 105 பந்திற்கு 115 ரன்கள் அடித்தார். அதில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.
இதன்மூலம் கராச்சி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பெயர்களை அங்கு உள்ள பலகையில் அவர்கள் அடித்த ரன்னுடன் பெயரையும் எழுதுவது வழக்கம். அதன் படி அந்த பலகையில் பாபர் அசாம் , குணதிலக தங்களது பெயரை எழுதி உள்ளனர்.
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…