குணதிலக அடித்த சதத்தால் கராச்சி மைதானத்தின் பட்டியலில் இடம்பிடித்தார்..!

Default Image

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை வீரர் குணதிலக 134 பந்திற்கு 133 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரி ,1 சிக்சர் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின்  நட்சத்திர வீரர் பாபர் அசாம் இரண்டாவது போட்டியில் 105 பந்திற்கு 115 ரன்கள் அடித்தார். அதில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.
இதன்மூலம் கராச்சி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பெயர்களை அங்கு உள்ள பலகையில் அவர்கள் அடித்த ரன்னுடன் பெயரையும் எழுதுவது வழக்கம். அதன் படி அந்த பலகையில் பாபர் அசாம் , குணதிலக தங்களது பெயரை எழுதி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal
Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi
Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav
Gold Rate