பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.
பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தெலை ஏற்றுக்கொண்டார். இப்போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-14, 21-13 என்ற புள்ளி கணக்கில் டேனியல் பெத்தெலை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதனால், பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 வது தங்கத்தை தட்டி பறித்தது. இதற்கிடையில் மற்றோரு போட்டியில் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்றார். பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் அரைஇறுதியில் தோல்வியை தழுவிய நிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்க்கார், ஜப்பான் வீரர் டெய்சுகே புஜிஹாராவை எதிர்கொண்டார்.
இறுதியாக மனோஜ் சர்க்கார் ஜப்பான் வீரர் டெய்சுகே புஜிஹாராவை 22-20, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி மனோஜ் சர்க்கா வெண்கலம் வென்றார். பாராஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. அதில், 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் வென்றுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…