கோப்பையை கைப்பற்ற போவது..! பங்களாதேஷ் அணியா..! ஆப்கானிஸ்தான் அணியா ..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்று வந்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் நான்கு போட்டிகளில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது.
இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்று உள்ளது.இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குவிந்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025