முன்னாள் டபிள்யுடபிள்யுஇ மல்யுத்த வீரர் லூக் ஹார்ப்பர்(41) நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். ஹார்ப்பரின் உண்மையான பெயர் ஜான் ஹூபர். இவரை ஆல் எலைட் மல்யுத்தத்தில் பிராடி லீ என்று அழைக்கப்பட்டார்.
லூக் ஹார்ப்பர் உயிரிழப்பு குறித்த செய்தியை இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி அமண்டா வெளியிட்டார். அதில், நுரையீரல் பிரச்சினையால் இறந்துவிட்டதாகக் கூறினார். “எனது சிறந்த நண்பர் இன்று இறந்துவிட்டார், நான் ஒருபோதும் அந்த வார்த்தைகளை எழுத விரும்பவில்லை.
என் இதயம் உடைந்துவிட்டது. அவர் எனது சிறந்த நண்பர், கணவர் மற்றும் மிகப் பெரிய தந்தை, நான் உணரும் அன்பை அல்லது நான் இப்போது எவ்வளவு உடைந்துவிட்டேன் என்பதை எந்த வார்த்தைகளாலும் வெளிப்படுத்த முடியாது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…