இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மாதவ் ஆப்தே(86) உடல் நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி மாதவ் ஆப்தே மரணமடைந்தார்.
மாதவ் ஆப்தே இந்திய அணிக்காக 1952-1953ஆண்டுகளில் விளையாடி உள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 542 ரன்கள் அடித்தார். மேலும் இவர் 67 முதல் தர போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்து உள்ளார்.அதில் 6 சதங்கள் , 16 அரை சதங்கள் அடித்து உள்ளார். இவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…