இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னை மது போதையில் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகாரளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்திறங்கிய பிரவீன்குமார், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீபக் சர்மாவுடன் போதையில் தகராறு செய்த பிரவீன்குமார், தீபக் சர்மாவை தாக்கியதுடன் அவரது 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறத.
இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் 2008-ம் ஆண்டும் மருத்துவர் ஒருவரை மது போதையில் தாக்கியதாக பிரவீன்குமார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…