அமெரிக்க கால்பந்து வீரர் ஹசானி டோட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்திய விதம் வைரலாகி வருகிறது.
வாழ்க்கையில் பெரிய தருணங்களை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹசானி டோட்சன் ஸ்டீபன்சன் என்ற அமெரிக்க கால்பந்து வீரர், தனது காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்திய விதம் வைரலாகி வருகிறது.
ஸ்டீபன்சன் அமெரிக்காவில் உள்ள மினசோட்டா கால்பந்து கிளப்பில் உறுப்பினராக உள்ளார். மினசோட்டா எஃப்சி மற்றும் சான் ஜோஸ் அணிக்கு இடையிலான போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது. ஆட்டம் டிராவில் முடிந்தவுடன், ஸ்டீபன்சன் மைதானத்தில் அவர் தனது காதலி பெட்ரா வுகோவிச்சிற்கு தனது காதலை வெளிப்படுத்தினர்.
அப்போது, இரு அணிகளின் வீரர்களும், ரசிகர்களும் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெட்ரா வுகோவிக் இது குறித்து தனது உணர்வுகளை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், “என்னால் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. எங்கள் அழகான உறவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. மேலும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமும் இப்போது வைரலாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…