கயானாவில் பெய்யும் மழை காரணமாக டாஸ் தாமதம்!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று முதல் ஒருநாள் போட்டி விளையாட உள்ளது. இப்போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ்ல் உள்ள கயானாவில் நடைபெறுகிறது.
தற்பொழுது அங்கு பெய்து வரும் மழை காரணமாக, டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்படும்.