கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமானார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானாக கருதப்படும் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் இவருக்கு மூளையில் ரத்தம் கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.இந்நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார்.
நேற்று நடைபெற்ற பிரேசில் – பெரூ இடையிலான போட்டியில் நெய்மர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்ததன் மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிரேசில் – பெரூ அணிகள் மோதியது. கொலம்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய முதல் 6 ஆம் நிமிடத்தில் பெரூ அணியின் ஆந்த்ரே கரிலோ, முதல் கோலை […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்பொழுது நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற நோவக் ஜோகோவிசுவை ஸ்பெயின் வீரரான பாப்லோ கரீனோ பஸ்டா எதிர்கொண்டார். போட்டியில் முதல் செட்டை5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பந்தை வேகமாக […]
மும்பை எஃப்சியின் இளம் கால்பந்து வீரர் அன்வர் அலி கடந்த 2017ம் ஆண்டு இந்தியா நடத்திய ஃபிஃபா யு -17 உலகக் கோப்பையின் போது முதன்முதலில் விளையாடினார், அந்த போட்டியின் பிறகுதான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கிங்ஸ் கோப்பை, இன்டர் கான்டினென்டல் கோப்பை , ஓமான், கத்தார் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கோப்பை போன்ற பல போட்டிகளில் அவரது பெயரை அறியாதவரே இல்லை. இந்நிலையில் அன்வர் அலிக்கு தற்பொழுது இதய நோய் ஏற்பட்டுள்ளதாக […]
கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்லே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், தற்பொழுது ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி […]
தமிழ் நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை பிராட் வேயை சேர்ந்தவர் ஏ.பாலசாமி 82 வயதான இவர் கால் பந்து வீரரான இவர் மெட்ராஸ் கால்பந்து சங்க லீக் போட்டிகளில் பிராட்வே டான் தாவத பாஸ்கோ அணிக்காக முதலில் களமிறங் கினார், அதனை தொடர்ந்து பின்னி மில் அணிக்கா வும், இவர் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மினர்வா ஃபுட்பால் கிளப்புக்காகவும் விளையாடியுள்ளார். இவர் […]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1966-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட […]
கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க […]
கொரோனா நிவாரணத்திற்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½ கோடி நிதியுதவியாக அளித்துள்ளார். கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் அதன் பாதிப்பால் மக்கள் அதிகளவு மடிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக திகழும் நெய்மார் 7.60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.அவர் வழங்கிய இந்த நிதியானது ஐநா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் […]
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களை சீனர்கள் என கேலி செய்வதும் தொடர்ந்து அவர்களை அவமானப்படுத்தியும் வரும் செயல்களை கண்டித்து இது மிகவும் இழிவான, வெட்கப்பட வேண்டிய செயல் என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில் கடந்த வாரத்தில் மைசூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை காய்கறிக் கடைக்குள் அனுமதிக்கமால் தடுத்து உள்ளனர்.மேலும் அவர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்பதால் அவமானப்படுத்தப்பட்டு […]
கால்பந்து தொடரில் பெரிய போட்டியாக கருதப்படுவது, யூரோ 2020 தொடர். 24 அணிகள் விளையாடும் இந்த தொடர், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற 12 நாடுகளில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்தாண்டு ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 11ஆம் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டுருந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் காரணத்தினால், இந்த கால்பந்து தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக யூஇஎப்ஏ (UEFA) அறிவித்தனர். […]
கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். உலகையே அச்சுறுத்தி வருக கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதன் விளைவாக பல விளையாட்டு போட்டிகள் ரத்தானது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும்விதமாக ரொனால்டோ நிதி உதவி அளித்துள்ளார். மேலும், தனது ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனையாக மாற்ற அவர் முன்னுக்குவந்தார்.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெற்றது. கொரோனா பரவியுள்ளதால் சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலை பதிவுசெய்ய முதல் பாதியில் சென்னை அணி கோல் அடிக்க திணறியது.இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்பொழுது இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளான ஹீரோ லீக், ஹீரோ யூத் லீக், கோல்டன் பேபி லீக், போன்ற போட்டிகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய […]
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது. முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு […]
இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.வருகின்ற 22-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த போவதாக தங்களுக்கு மெயில் வந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் […]
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று முதல் ஒருநாள் போட்டி விளையாட உள்ளது. இப்போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ்ல் உள்ள கயானாவில் நடைபெறுகிறது. தற்பொழுது அங்கு பெய்து வரும் மழை காரணமாக, டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்படும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் டி20 போட்டிகளில் 104 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார்.இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 105 […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine ????…. he crunch my ❤???? Ne nallah irundha podhum Samy ????#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini […]
T20 தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்ற சூழலில் இன்று மூன்றாவது 20 போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 213 ரன்கள் குவித்தது.214 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.