கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக […]
ரியாத் 2024 கிளப் போட்டி நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. நேற்று நடந்த கிளப்பின் இறுதி போட்டியில் அல்-ஹிலால் மற்றும் அல்-நாசர் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாசர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் அல் -ஹிலால் அணி வெற்றி பெற்றது. #IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..! இந்த ஆட்டம் தொடங்கும் முன் மைதானம் திடீரென இருட்டாக மாறியது, 5 நொடி அமைதிக்கு பிறகு மாஸாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் […]
ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த […]
பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG) மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே […]
ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 7.30 மணிக்கு சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதுகிறது. இன்று இரவு நடைபெறும் இந்த போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது. TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருந்தாலும், இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது […]
கலிங்கா சூப்பர் கோப்பையின் 4-வது சீசன் நடைபெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற கலிங்கா சூப்பர் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெங்களூர் – ஒடிசா மோதியது. இப்போட்டியில் ஒடிசா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த கலிங்கா சூப்பர் கோப்பை தொடரில் 16 சிறந்த அணிகள் இடம்பெறும். தகுதி பெற்ற 16 அணிகளும் தலா நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒற்றை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. அரையிறுதிக்கு ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய 4 அணிகள் […]