லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவார் என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்துள்ளார்.
கிளெர்மோன்ட் எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆடிய கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி PSG அணியில் இருந்து வெளியேறினார்.
இந்த சீசனின் முடிவில் லியோனல் மெஸ்சி லீக் 1 கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அறிவித்துள்ளது. இறுதியாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் PSG ஆகஸ்ட் 2021-ல் மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணியில் சேர்த்து கொண்டது.
அந்த அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்சி, கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மெஸ்ஸி சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலிடமிருந்து விளையாடுவதற்கான முறையான கடிதத்தைப் பெற்றுள்ளார், மேலும் எஃப்சி பார்சிலோனா அல்லது மேஜர் லீக் சாக்கருக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…