தங்கள் இருக்குமிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத்தால், கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் இருக்குமிடத்தை தெரிவிக்குமாறு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை கூறினர். அதில் சில வீரர்கள் சரியான தகவலை அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தங்களின் இருக்குமிடத்தை முன்கூட்டியே தெரிவிக்காத நிலையில், அதற்க்கு விளக்கம் கேட்டு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த செயல், விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறியது என தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தெரிவித்தது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…