#Breaking : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.!
காமென்வெல்த் 2022இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கேத் சர்கர் வாங்கி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சரவதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
பளுதூக்குதல் போட்டியில் 55கிலோ ஆடவர் பிரிவில் சங்கேத் சர்கர் கலந்துகொண்டார். இவர் 111, 107, 113 கிலோ எடையை அடுத்தடுத்த முறை தூக்கி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கி உள்ளார். 55 கிலோ ஆடவர் பளுதூக்குதல் போட்டி பிரிவில் வெள்ளிப்பதக்கம் வாங்கி அசத்தியுள்ளார்.