நேற்று(ஜூலை 7) நடந்த FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் கால் இறுதிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான பகுதி-பி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கிராஸ்-ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. இந்த கிராஸ்-ஓவர் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணி ஸ்பெயின் அல்லது தென் கொரியாவை எதிர்க்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…