ஃபிஃபா 2022 உலகக்கோப்பையில் கடைசி நேரத்தில் கோல் அடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணி.
கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று குரூப்-G இல் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் ஸ்டேடியம் 974இல் மோதியது. கடந்த போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக நெய்மர் இந்த போட்டியில் களமிறங்க வில்லை.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை, இரண்டாவது பாதியின் 83 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் காஸ்மிரோ ஒரு கோல் அடிக்க அதன் பிறகு ஆட்டத்தின் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 5முறை உலக சாம்பியனான பிரேசில் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. குரூப்-G இல் 6 புள்ளிகளுடன் பிரேசில் அணி முதலிடமும், சுவிட்சர்லாந்து அணி 3 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் வகிக்கிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…