ஜப்பான் மற்றும் குரோஷியா இடையேயான நாக் அவுட் சுற்று போட்டி இன்று நடைபெற்றது.ஜப்பான் அணிக்கான முதல் கோலை டெய்சன் மேடா 43 வது நிமிடத்தில் அடித்தார்.2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களான குரோஷியா சற்றே சுதாரித்துக்கொண்டு 55 வது நிமிடத்தில் இவான் பெரிசிச் மூலம் சமன் செய்தது.
90 நிமிடங்கள் முடிந்தும் இருமுறை கூடுதல் நேரம் கொடுத்தும் 1-1 என்று சமனில் இருந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டு வரை சென்றது.பெனால்டி சூட்டில் குரோஷியாவின் கோல் கீப்பர் அற்புதமாக ஜப்பான் அடித்த 4 ஷூட்டில் 3 ஐ தடுத்து குரோஷியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இறுதியில் குரோஷியா பெனால்டி சூட்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…