தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.குல்னாவில் டாக்கா மண்டலம் – குல்னா மண்டலம் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
டாக்கா மண்டலம் அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹுசைன்.இவர் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சக வீரர் அராபத் சன்னியை கன்னத்தில் ஓங்கி அடித்து உள்ளார்.
பந்து வீச்சு திறமையை அராபத் சன்னி குறைவாக பேசியதால் கோபத்தில் ஷகாதத் அடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து புகார் வந்த உடன் ஷகாதத்தை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் , ஷகாதத்திற்கு ஒருவருடம் இடைநீக்கம் செய்யவும் , அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…