இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், இன்று காலமானார்.இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி இந்திய அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களின் முன்னோடியாக பிஷன்சிங் பேடி திகழ்கிறார்.
இவர் இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அதேபோல், கடந்த 2004ம் ஆண்டு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவரது மறைவு கிரிக்கெட் வீர்ரகள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ள நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…