கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.
எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. பின்னர் பிணைத்தொகையாக இருவரும் தலா தலா 8 லட்சம் டாலர் கட்டி ஜாமீன் பெற்றுள்ளனர்.மேலும் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…