FIFA WC 22: உலகக் கோப்பை மைதானத்திற்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கும் பார்சிலோனா முன்னாள் வீரர்
கேமரூன் கால்பந்து சம்மேளனத்தின் தலைவரும், பார்சிலோனா அணியின் முன்னாள் முன்கள வீரர் சாமுவேல் எட்டோவும் ஒருவரை தாக்குவது கேமராவில் பதிவாகியுள்ளது.
திங்கள் இரவு 2022 FIFA உலகக் கோப்பையில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதைத் தொடர்ந்து ஸ்டேடியத்திற்கு வெளியே அவரிடம் புகைப்படம் எடுக்க சில ரசிகர்கள் முற்படுகிறார்கள்.இதனை கடந்து செல்லும் சாமுவேல் ஒரு நபரை தாக்க முற்படுகிறார் அப்பொழுது எட்டோவைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தடுக்க முயற்சிப்பதைக் காணலாம்.
ஆனால் எட்டோ ஏன் அந்த நபரைத் தாக்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
VIDEO: Samuel Eto’o Attacks Man Outside World Cup Stadium
The president of the Cameroon Football Federation, Samuel Eto’o, has been caught on camera physically assaulting a man outside Stadium 974 in Qatar after a World Cup match. pic.twitter.com/E8tmn3GvEo
— Punch Newspapers (@MobilePunch) December 6, 2022