இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.
அதன்பின் மாஞ்செஸ்டரில் நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதன்படி, அந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் 3-ம் நாள் போட்டி, மாஞ்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. தற்பொழுது 10 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 4 ரன்களுடன், ரோரி பர்ன்ஸ் 8 ரன்களுடன் உள்ளனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…