ENGvsAUS: மழை காரணமாக டாஸ் தாமதம் !

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 01-ம் தேதி முதல் 05 -ம் தேதி வரை நடைபெற்று.இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போட முடியலாம் தாமதம் ஆகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025