இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடினார்.அதன் பிறகு நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாடிய தொடர்களில் தோனி விளையாடவில்லை.
தோனி ஒய்வை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தோனியின் ஓய்வை பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் ,இந்திய அணிக்காக தோனி பல சாதனைகளை படைத்து உள்ளார். சிறந்த கேப்டனாகவும் இருந்து உள்ளார்.எப்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்பது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அவர் இன்னும் சில நாள்கள் விளையாட நினைத்தால் அதை மதிக்க வேண்டும்.மேலும் பண்ட்டை தோனி உடன் ஒப்பிட வேண்டாம்.தோனி சிறந்த வீரராக உடனே உருவாக்க வில்லை. அவருக்கு சில காலங்கள் தேவைப்பட்டது.அதேபோல பண்ட் தோனி போல உருவாக சில காலங்கள் ஆகும்.
டி 20 உலககோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.அதற்கு இன்னும் அதிக நேரம் உள்ளது. அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என நெருக்கடி கொடுப்பது தவறு.நம்பிக்கை கொடுப்பதன் மூலம் அவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியும் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…