ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி போட்டி, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சேர்பியாவைச் சேர்ந்த நொவாக் ஜோக்கோவிச், ரஷ்யாவின் டனில் மெட்வெடேவ் மோதினார்கள். மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இது அவரது 18வது கிராண்ட்ஸ்லாம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…