ஐபிஎல் டி2020 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 29 – ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதலாவதாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன. உலகக்கோப்பை க்கு பின்னர் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தோனி நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் 3 வாரங்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பயிற்சிக்கு பின் 4 (அ) 5 நாட்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். அதன் பின்பு போட்டியில் பங்கேற்க சென்னை திரும்புகிறார். ஏற்கனவே CSK வின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரெய்னா மற்றும் ராயுடு சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…