வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின் போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து அவர் விளக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் வருகின்ற 15-ம் தேதி ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர்.
இந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமடைய நிலையில் ஒருநாள் தொடரில் விளைடாடுவது கடினம் என்பதால் இந்த தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…