இன்றைய அணி தேர்வில் தவான், பும்ராவிற்கு வாய்ப்பு கிடைக்குமா .?

Published by
murugan
  • இந்திய அணி  அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளனர்.
  • இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  இன்று அறிவிக்கப்பட உள்ளது. 

இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான  தொடர்களில் விளையாட உள்ளனர்.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  இன்று அறிவிக்கப்பட உள்ளது.  இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று  நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்  கோலி வீடியோ கான்பரன்சில் கலந்துகொண்டு முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

இத்தொடருக்கு முன் ரஞ்சி கோப்பை போட்டி ஒன்றில் பும்ரா அவர் விளையாட வேண்டும் என தேர்வு குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோன்று ஷிகர் தவானும் மீண்டும் களம் திரும்புவார் என கூறப்படுகிறது. அதனால் அவரும் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

5 mins ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

1 hour ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

2 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

3 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

4 hours ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

4 hours ago