தற்போது பெண்களுக்கான உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் தற்போது அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டு அரையிறுதிப் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதுகிறது.
இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் , ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது. இதில் முதல் போட்டி காலை 08.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று நடக்கும் பல பரிட்சையில் வெற்றி பெற்ற அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லும். அதனால் இன்றைய போட்டி அனைவரும் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வதம் செய்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.இரண்டாவது போட்டி பிற்பகல் 01.30 மணிக்கு தொடங்க உள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…