#BREAKING: ஆடவர் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்..

Published by
Dhivya Krishnamoorthy

2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் தீபக் புனியா, ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​86 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமுடன் மோதி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா தொடர்ந்து இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். சாக்ஷி மாலிக் மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கம் வென்றதை தொடர்ந்து மல்யுத்தத்தில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது. அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் மற்றும் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு ஐந்து மல்யுத்தப் பதக்கங்களை பெற்று தந்தனர்.

Recent Posts

இரானி கோப்பை : ‘எல்லாம் என் தம்பிக்காக’.. குடும்பத்திற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிய சர்ஃபரஸ் கான் !

லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…

21 mins ago

13 மாவட்டங்களில் இன்று கனமழை.. வடகிழக்கு பருவமழை அக்,15ம் தேதி தொடக்கம்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

26 mins ago

“மதுக்கடைகளை மூடுவது திமுகவுக்கு நல்லது.!” மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் திருமா.!

சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…

50 mins ago

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…

51 mins ago

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

54 mins ago

களைகட்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…

1 hour ago